ஏர்டெல் WiFi காலிங் சேவையைப் பெறுவது எப்படி

மிக எளிதாக இந்த சேவையைப் பெற முடியும். உங்கள் செல்போன் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை (OS) லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்யவும். அதில், VoLTE-ல் இருந்து WiFi காலிங் சேவை முறைக்கு மாற்றிக்கொள்ளலாம். நீ்ங்கள் மாற்றிவிட்டீர்களா..? தற்போதைக்கு, தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் 22 வகை ஸ்மார்ட்போன்களிலும் ஏர்டெல் திட்டங்களுடன் மட்டுமே இந்த WiFi காலிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பகுதிகளுக்கும் 2020 விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.